மனிதனோடு இணைந்த தவிர்க்க முடியாத இனொரு உருப்புபோல் கைதொலைபேசி மாறி வருகின்றது. இதனால் காது கேட்கும் திறன் பாதிக்கலாம் என அண்மையில் நடைபெற்ற ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
அதனால் நமது காதுகளை பாதிக்காதவாறு, தொலைபேசிகளை பயன்படுத்தும் முறைகளை பார்க்கலாம்.
*தவிர்கமுடியாத நேரங்களில் மிகக் குறைந்த கால அளவு மட்டும் கைத்தொலைபேசியில் பேசுங்கள்.
*தரமான நிறுவனங்கள் தயாரித்த கைதொளைபேசிகளை மட்டும் பாவியுங்கள். குறைந்த மின்காந்த கதிர்வீச்சு கொண்ட பேசிகளை மட்டும் உபயோகியுங்கள்.
*நேரடியாக கைத்தொலைபேசிகளில் உரையாடுவதை தவிர்த்து ,
ஷ்ச்பீகர், ஹியரின் போன் உபயோகித்து உரையாடுவது நல்லது.
*குழந்தைகள் , கர்ப்பிணிகள் கைத்தொலைபேசியில் பேசுவதை தவிர்த்தல் நல்லது .
*பழுதடைந்த தொலைபேசிகளை பயன்படுத்துவதை தவிர்த்தல்.
* கைத்தொலைபேசிக்கு பதிலாக மின்னஞ்சல், தொலைபேசிகளை உபயோக்கலாம்.
*கைதொலைபேசி பற்றரி வளுவிளந்தபோது பேசுவதை தவிர்த்தது,
முழுமையாக சார்ஸ் செய்து பேசுதல் நல்லது.

.jpg)