Monday, January 30, 2012

YOU TUBE


பல்வேறு இணைய தளங்கள் மற்றும் மேன்போருக்களின் உதவியுடன்
youtube  விடியோக்களை mp3 ,mp4 வடிவில் தரவிறக்கம் செய்யலாம் .

             இருபினும் மிக எளிதாக ஒரே சொடுக்கில் youtube  விடியோக்களை
தரவிறக்கம் செய்வதற்கு ஒரு வழி உள்ளது.
YTBYCLICK என்ற டூல்வார் மூலம் youtube தளத்தில் இருந்து விடியோக்களை
தரவிறக்கம் செய்யலாம்.   இதனை குரோம் ,இண்டநெட் எக்ச்புலோர் ,
போன்ற உலாவிகளில் நிறுவ முடியும்.

தெரிவு செய்யப்பட்ட விடியோக்களை தரவிறக்கம் செய்ய டூல்வார், உள்ள
icon  i கிளிக் செய்தால் போதும்.   உங்கள் புதிய பக்கத்தில் நீங்கள் தெரிவு  செய்த விடியோ தரவிறங்க தொடங்கும்.



இணைய முகவரி



No comments:

Post a Comment