facebook U.S.A.TUDAY
அமெரிக்காவில் இருந்து இயங்கி வரும்'' U.S.A.டுடே''
என்னும் பத்திரிக்கை நிறுவனத்தின் facebook மூலம்
தாம் வெளியிடும் செய்திகளை உடனுக்கு உடன் பயனாளர்களை
சென்றடையும் வகையில் புதிய USA TODAY+ me என்ற '''
timeline '' மென்பொருளை வெளியிட்டுள்ளது .
இதன் மூலம் சுவாரஸ்யமான செய்திகளை பகிவத்தோடு.
உங்கள் நண்பர்களுக்கும் பகிர முடியும்.
இதில் நீங்கள் விரும்பியவாறு , தோற்றத்தை மாற்றும் (filter)
வசதியும் காணப் படுகின்றது.

No comments:
Post a Comment