Tuesday, February 28, 2012

நினைவஞ்சலி விளம்பரம் ஒரு மோசடி - அதிர்ச்சி ரிப்போர்ட்

அக்காதான் குடுத்து வைக்கவில்லை நான் உங்களோடு கதைக்க ஆசைப்படுகிறேன் என்று, இறந்த காதலியின் தங்கை தற்போது இந்த இளைஞனோடு தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறாராம். சுருக்கமாகச் சொல்லப்போன...ால், இறந்த காதலியின் தங்கை இப்போது இந்த இளைஞனை காதலிக்கிறாராம். இனி இவர் படிப்புக்கு, குடும்பச் செலவுக்கு என்று எல்லாம் காசு கறக்கும் நாடகம் ஆரம்பமாகும். இப்படியே ஒரு வட்டம் செயல்பட்டு வருகிறது. பேஸ்புக் ஊடாக இளைஞர்களை வளைத்துப் பிடிப்பது, அதுவும் விசா இல்லாவிட்டால் அவர் கொழும்புக்கு வரமாட்டார். பின்னர் பழகி காதலிப்பது போல் நடிப்பது, இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் உள்ள பெண் ஒருவரின் படத்தை எடுத்து அது தான் நான் என்று அனுப்புவது.

பின்னர் காசைக் கேட்பது. ஏதாவது ஏடாகூடம் ஆனால், அவள் செத்துவிடுவாள். இல்லையேல் கான்சர் வரும், இல்லையேல் இப்போது எனக்கு எயிட்ஸ் வந்துவிட்டது என்று சொல்லி நழுவிவிடுவார்கள் குளிரிலும் மழையிலும் கஷ்டப்பட்டு உழைக்கும் காசு காத்தோடு போய்விடும். குறிப்பிட்ட இளைஞர் ஒரு வருடத்தில் 10,000 பவுன்ஸுகளுக்கு மேல் அனுப்பியுள்ளாராம்.

குறிப்பாக சொல்லப்போனால் வெளி மாவட்டங்களிலிருந்து கல்வி கற்பதற்காகவும், தொழில்புரிவதற்காகவும் கொழும்புக்கு வந்து 5 அல்லது 5 பேராக ரூம் எடுத்துத் தங்கியிருக்கும் பெண்களே இவ்வாறான வேலைகளைச் செய்து வருவதாக ஆதாரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒரு சிலர் இலங்கையிலுள்ள ஊடகத்துறைகளில் பணிபுரிபவர்களாக தம்மைக் காட்டிக் கொள்வதுதான் வேதனையான விடயமாக இருக்கிறது.

பேஸ்புக் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் இளைஞர்களை நண்பர்களாக்கி அவர்களின் பலம், பலவீனம், வங்கி இருப்பு, எல்லாவற்றையும் அறிந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ஆசை வார்த்தைகளைக் காட்டி பணத்தைக் கறக்க ஆரம்பித்து விடுகின்றனர். பணம் இங்கு வந்ததும் பிறகென்ன உல்லாச வாழ்க்கைதான். MC, பிட்சா சென்ரர், KFC, பியூட்டி பார்லர் என தமது நண்பிகளுடன் அல்லது ஆண் நண்பர்களுடன் பணத்தை செலவழித்து முடிக்கின்றனர். கொழும்பில் இவர்கள் அடிக்கும் லூட்டிக்கு, வெளிநாட்டில் உள்ள தமிழ் இளைஞர்கள் தான் பலிகடாவாகின்றனர். வெளிநாடுகளில் உழைக்கும் இளைஞர்களே மிகவும் அவதானமாக இருங்கள். இச்சம்பவம் உங்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்.

நாய்கள் சத்தமிட்டதால் அயல் வீட்டாருக்கு தொந்தரவு; உரிமையாளருக்கு அபராதம்!!

வீட்டுக்கு வெளியில் நாய்களை கூட்டில் அடைத்து அந்த நாய்கள் போடும் சத்தத்தினால் அயல் வீட்டாரின் நிம்மதியைக் கெடுத்தார் என்ற குற்றச்சாட்டில் யாழ். நாவலர் பிரதேசத்தைச்... சேர்ந்த ஒருவருக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் 1000 ரூபா அபராதம் விதித்துள்ளது.

யாழ். நாவலர் பகுதியில் வீட்டுக்கு வெளியில் நாய்க்கூடு அமைத்து நாய்களை அடைத்து வைத்து அது பொதுமக்களின் போக்குவரத்திற்கு மற்றும் அயல் வீட்டாரின் நிம்பதியைக் கெடுத்ததன் காரணமாக கோப்பாய் பொலிஸார் நாய்களின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றத்தை ஒப்புக்கொண்ட நாய்களின் உரிமையாளருக்கு 1000 ரூபா அபராதம் விதித்து யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா தீர்ப்பு வழங்கினார்.

50 ஆண்டுக்குப் பின் பௌத்த பிக்கு ஒருவருக்கு மரண தண்டணை

விவசாயி ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தமைக்காக பௌத்த பிக்கு ஒருவருக்கும் அவரது மாமனாருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மாகாணம் தங்காலை, கட்டுவான அம்பகஸ்ரா விஹாரையின் கோமடியே சரண என்ற பௌத்த பிக்குவிற்கே மரண தண்டனை விதிக்கப்பட்டது.

யாழில் மனைவியை தீயிட்டுக் கொளுத்திய கணவன் தலைமறைவு!!

யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதுமலைப் பகுதியில் கணவனினால் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தப்பட்ட பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளன...ர்.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து கணவன் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியுள்ளதாகவும் அப்பெண் இன்று திங்கட்கிழமை மாலை எரிந்த நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரைத் தேடும் பணியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Monday, February 20, 2012

நடிகை எஸ்.என். லட்சுமி மரணமடைந் தார்.



               பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி மரணமடைந் தார். அவருக்கு வயது 85. எம்.ஜி.ஆர், சிவாஜி உட்பட இன்றைய ஹீரோக்களுக்கும் அம்மாவாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை எஸ்.என்.லட்சுமி. சுமார் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், சமீபகாலமாக டி.வி சீரியல்களில் நடித்து வந்தார். ஒரு படப்பிடிப்பின்போது கீழே விழுந்ததில் அவரது முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது.

அவரது உடல் நேற்று மாலை சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் சென்னல் குடிக்கு கொண்டு செல்லப்பட்டது.
சிறு வயதிலிருந்தே மேடை நாடகங்களில் நடித்து வந்த அவர், நடிப் பின் மீது மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர். தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி'', ‘கலைச்செல்வம்'' உட்பட பல்வேறு விருது களை பெற்றவர்.’’




 

Friday, February 17, 2012

நிர்வாணக்கோலத்துடன் திருமணம்



ஒன்பது ஜோடி காதலர்கள் நிர்வாணக்கோலத்துடன் ஒரே வைபவத்தில் திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஜமைக்காவில் இடம்பெற்றுள்ளது.
ஜமைக்காவின் நீக்ரில் கடற்கரையில் இந்த திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட மணமகள்கள் முகத்திரைகளை மாத்திரம் அணிந்திருந்தனர். ஆனால் இவர்களின் உடலில் பெயின்றுகள் பூசப்பட்டிருந்தன.



... உல்லாச ஹோட்டலொன்று அனைத்து திருமணம செலவுகளையும் தானே ஏற்றுக்கொண்டு குழுவாக நிர்வாண திருமணம் செய்துகொள்ள 10 காதல் ஜோடிகளை அழைத்திருந்தது. ஆனால் ஒரு காதல் ஜோடியானது இந்நிகழ்வு இடம்பெறுவதற்கு முதல் நாள் இத்திட்டத்திலிருந்து வாபஸ் பெற்றது.
இந்த திருமண ஜோடிகள் கேள்விக்கொத்தொன்றின் மூலம் இத்திருமணம் வைபவத்திற்கு தெரிவுசெய்யப்பட்டனர். ஏன் இவர்கள் நிர்வாணக்கோலத்துடன் திருமண வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்புகிறீர்கள்? என்பதும் ஒரு கேள்வியாகும். சுமார் 100 ஜோடிகள் இதற்கு விண்ணப்பித்திருந்தன. அவற்றிலிருந்து 10 ஜோடிகள் தெரிவுசெய்யப்பட்டன.

Thursday, February 16, 2012

பெற்ற குழந்தையை தீ இட்ட பெற்றோர் !!

பிறந்து ஒரு நாளேயான , ஆண் குழந்தை ஒன்றை பெற்றோர் தீயிலிட்டு எடித்துள்ளனால்.   இந்த சம்பவம் திருப்போஊரில் இடம்பெற்றுள்ளது.
     விபரம் அறிந்து  விரைந்த பொலிசார். ,  விசாரிக்கும்போது பெற்றார்   மேலும் தெரிவித்தாவது ,   தமக்கு திருமண வயதில் இரு பெண்பிள்ளைகள் உள்ளதாகவும்,   அப்படி இருக்கும் போது இப்போது இந்தக் குழந்தை பிறந்தது தமக்கு ஆவமானம் என்றும் தெரிவித்துள்ளனர்.

          பின்பு போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tuesday, February 14, 2012

எழுமிச்சையிலிருந்து மின்சாரம்

குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் மாணவன் முஹம்மது ஹம்தான், இவர் எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார் .

 
 

நான்கு எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பழத்திலும் இரும்பு ஆணி மற்றும் காப்பர் கம்பியை செருகினார். இதன் பின்னர் காப்பர் கம்பியை தனி வயரிலும், இரும்பு ஆணியை தனி வயரிலும் இணைத்து சிறிய 2 வோல்ட் திறன் கொண்ட சிறிய பல்பினை எரிய வைத்து இந்த சாதனையை நிகழ்த்தி காட்டினார்.

மேலும் "எலுமிச்சை, பல்லாரி, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என எனக்கு பாடம் நடத்திய ஆசிரியை கூறினார்கள். அதனை நான் செயல்படுத்தி மின்சாரம் கிடைப்பதை உறுதிபடுத்திக் கொண்டேன்."
இவ்வாறு மாணவன் முஹம்மது ஹம்தான் கூறினார்.

 

காதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு

காதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்துவதாக கூறி நூதன போராட் டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

 சென்னை மாநகர செயலாளர் மனோகரன், ஆர்கே நகர் தொகுதி தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் திரண்டனர். நாய், கழுதையை கொண்டு வந்தனர்.
ரோமியோ என்று ஆண் நாய்க்கும், ஜூலியட் என்று பெண் கழுதைக்கும் பெயர் சூட்டினர். பின்னர் மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை போலீசார் விரைந்து வந்தனர்.

இந்து முன்னனி அமைப்பினர் 26 பேரை கைது செய்தனர். பின்னர் பயந்து போன நாயும், கழுதையும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தன.
போலீசார் கழுதையை மட்டும் விரட்டி பிடித்தனர். இதை வேடிக்கை பார்க்க அப்பகுதியில் மக்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாயான ஆண் !!!

பொதுவாக பெண்களே தாய்மை பேற்றை அடைவார்கள்.,   நாள் வித்தியாசமாக இந்த ஆண் தனது ''கார்மோனை ''  சுரக்க வைத்து பென்குளுக்கு உண்டான தாய்மை பேற்றை அடைந்துள்ளார்.
           இவர் லண்டனை சேர்ந்த ஒரு குடிமகனாவார்.
   இதுவரை உலகிலேயே , குழந்தை பெற்ற ஆண்களில் இத்துடன் 
05 பதிவாகியுள்ளது.
 

facebook இல் map அறிமுகம்...

எல்லோராலும் விரும்பி பார்க்கப்படும் தளங்களில் ஒன்றான, 
facebook  தற்போது புதிய வசயொன்ரை அறிமுகம் செய்துள்ளது.

  ''ஆட டு'' மப் ஆகும்.  இதன் மூலம் நாட்டிலுள்ள அனைத்து இடங்களையும் பார்வையிட முடியும் என அறிவித்துள்ளனர்.   
    அதாவது , இதன்மூலம் இடச்ன்களை பார்வையிடுவதோடு அதை நண்பர்களுக்கு பரப்பலாம் எனவும், 
facebook தெரிவித்துள்ளது.

Monday, February 13, 2012

காதலர் தினம்...


காதல் என்பது அழகான கனவு. அந்த கனவு உண்மையாவதும் இல்லை கனவாகவே போவதும் காதலர்கள் கையில் தான் உள்ளது. காதலித்த பிறகு சூழ்நிலையின் பெயரால் பிரிவதுதான் அதிகமாக நடக்கிறது . யோசியுங்கள் காதலிக்கும் முன்பு . இதை நம் யோசிக்க மறுப்பதால்தான் பல காதல்கள் தோல்வியை சந்திக்கின்றன . ஏமாற்றுவதும் ஏமாறுவதும் காதலில் இருக்கவே கூடாது .


காதலர் தினம் கொண்டாடவிட்டால் காதலர்களுக்குள் காதல் மலராது என்று அர்த்தம் இல்லை ....காதல் எப்பொழுதும் இருக்க வேண்டும் .. காதலர் தினம் கொண்டாடுங்கள் அடுத்தவர்களை முகம்சுளிக்க வைக்கும் அளவுக்கு இல்லாமல் நாகரீகமான முறையில் .. நாளை காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைய அமைப்புக்கள் சுற்றி கொண்டு இருப்பார்கள் .பொது இடங்களில் அனைத்து காதலர்களும் எச்சரிக்கையாக இருங்கள்.

காதலிக்கும் போது காதலையும் நேசியுங்கள் !!!

உண்மை காதலர்கள் அனைவர்க்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் !!!

காதலை சொல்லப்போகிறீர்கள?? சற்றுப் பொறுங்கள்;

எல்லோருடைய மனதிலும் காதல் உண்டு.
    அக்காதலை வெளிக்கொண்டு வருவதுதான் கடினம்.  அப்படியான நிலைமைகளில் நாம் கடைப்பிடிக்க வேண்டியவை கீழ்வருமாறு>>

# முதலில் உங்கள் காதலனோ, காதலியே என்ன மனநிலையில்  இருகின்றனர் என்ன்பதனை, அறிந்து கொள்ளுகின்கள்.
# அவர்களுடன் பேசும்போது அவர்களுக்கு பிடித்தவாரான விடயங்களை
மட்டும் பேசுங்கள்.
#அவளுக்கு  பிடிதவாரான , ஆடை , பழக்கவழக்கங்களை கையாளுங்கள்.
#அவளை மகிழ்விக்கும் பொருள்களையோ / வார்த்தைகளையோ பிரயோகியுங்கள்.]
# அவளுடைய பதில் எதுவானாலும்,  கோபம் கொள்ளாமல் ,   அமைதியாக பேசுங்கள்.
#அவளுடைய வார்த்தைகளுக்கு மதிபளியுங்கள்.
#உங்களுடைய உண்மை காதலை அவளிக்கு உணரவையுங்கள்.

##நிச்சயம் உங்கள் காதல் வெற்றிபெறும். ##


          உங்கள் காதல் வெற்றிபெறா வாழ்த்துக்கள். ......

Sunday, February 12, 2012

பிறந்தநாளை மறந்தார் சிறை..!!

அமெரிக்காவில் மனைவியின் பிறந்த நாளை மறந்த கணவன், குடும்ப வன்முறை குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆத்திரம் அடைந்த மனைவி, பிரேவுடன் கடுமையான வாக்குவாத்தில் ஈடுபட்டார்.
அப்போது மனைவியை தள்ளி விட்டுள்ளார். இந்த பிரச்னை பெரிதானதால், குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் பிரேவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
இவற்றை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. எனவே மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து அட்டை, பூக்களை வாங்கிக் கொண்டு இரவு உணவு சாப்பிட ஹோட்டலுக்கு அவரை அழைத்து செல்ல வேண்டும்.

மகளின் லேப்டொப்பை சுட்டுத்தள்​ளிய தந்தை...!!

இன்று வயது வேறுபாடு இன்றி அனைவரையும் face book  ஈர்த்துள்ளது ..!!
இதனால் பல நன்மைகள் காணப்படுகின்ற போதிலும் சில சந்தர்ப்பங்களில் சங்கடங்களும் உருவாகுவது உண்டு.

அதாவது 15 வயதுடைய "கன்னா" எனும் சிறுமி இந்த பேஸ்புக் சமூக வலைத்தளத்திற்கு அடிமையானதை பொறுக்க முடியாத கோபக்கார தந்தை தனது 0.45 மில்லிமீட்டர் கைத்துப்பாக்கியால் மகளின் லேப்ரொப்பை சுட்டுத்தள்ளியுள்ளார்.

அத்துடன் ஆறிவிடாத அவரது கோபம் அச்செயற்பாட்டை வீடியோ எடுத்து தனது மகளின் பேஸ்புக் பக்கத்திலேயே பதிவேற்றம் செய்தும் இருக்கின்றார்.

Friday, February 10, 2012

பெண்களின் கையில் புதுவித ஆயுதம்! பெப்பர் ஸ்ப்ரே..

பெண்களின் கையில் புதுவித ஆயுதம்! பெப்பர் ஸ்ப்ரே... திருடன்களிடமிருந்து தப்பிப்பதற்காக இப்போது பொதுமக்களுக்கு சென்னை, காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் தற்காப்பு சாதனம்!

... ''அப்படியா..! அதென்ன 'பெப்பர் ஸ்ப்ரே..?' '' என்று ஆச்சர்யப்பட்டு கேட்பவர்களுக்கு பதில் அளிக்கிறார் சென்னை, துரைப்பாக்கம் சரகம் உதவி ஆணையர் கே.என்.முரளி!..."கண்களை எரியவைக்கும் தன்மையுள்ள, திரவ வடிவ பொருள், ஸ்ப்ரே செய்யும் வசதியோடு இருக்கும் சாதனம்தான் 'பெப்பர் ஸ்ப்ரே'.

ஈவ் டீஸிங், வழிப்பறி திருடர்கள், வீடு தேடிவரும் திருடன்கள் என்று எதிரிகளின் கண்களில் சமயோஜிதமாக செயல்பட்டு இதை ஒருமுறை ஸ்ப்ரே செய்துவிட்டால் போதும், கண் எரிச்சலில் தவிக்கும் அந்த நபரால் இரண்டு மணி நேரத்துக்கு எழவே முடியாது. "இந்த 'பெப்பர் ஸ்ப்ரே' 35 கிராம் எடை கொண்டது. இருபதுமுறை ஸ்ப்ரே செய்யலாம். விலை 500 ரூபாய். எதிராளி எட்டடி தூரத்தில் இருந்தாலும் இதைப் பயன்படுத்தலாம். அதேசமயம், இதைப் பயன்படுத்துபவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைளின் கைகளில் கொடுத்துவிடக்கூடாது!" என்றார்.

அதற்குள் 'அவசர போலீஸ் 100' எண்ணுக்கு தகவலைச் சொல்ல வேண்டும். நாங்கள் வந்து அவர்களை அள்ளிக்கொள்வோம்! தேவைப்பட்டால் குற்றவாளிக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" என்று உற்சாகமாகச் சொன்ன முரளி,..."அமெரிக்காவில் வழிப்பறிக் கொள்ளை அதிகம் என்பதால், அவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்களுக்கு காவல்துறையின் மூலமே 'பெப்பர் ஸ்ப்ரே' வழங்கப்படுகிறது.


பேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!...



பேஸ்புக்கில் இருக்கும் சில விஷயங்கள் படிப்பவர்களை மிகவும் பிரம்மிக்க வைக்கிறது. சவுதி அரேபியாவை சேர்ந்த சவுத் பின் நாசர் அல் ஷாஹ்ரி என்பவர் பேஸ்புக்கில் தனது மகனை விற்க விளம்பரப்படுத்தி இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. உலக அளவில் உள்ள தொழில் நுட்பங்களில் கூட பண நெருக்கடி விளையாடுகிறது. அப்படி பண நெருக்கடி ஏற்பட்டதால் இவர் தனது மகனை விற்க முடிவெடுத்தாக கூறி இருக்கிறார்.

இவரது மகனின் விலை 73 மில்லியன் யூஏஇ திறாம்ஸ் (20 மில்லியன் டாலர்) என்று ஃபேஸ்புக்கில் கூறி இருக்கிறார். இது போன்று திகைக்க வைக்கும் சில விஷயங்கள் ஃபேஸ்புக்கில் வெளியாகின்றன.

ஏழ்மை நிலையில் இருப்பவர்கள், தனது சொந்த வாழ்கை பற்றி பகிர்ந்து கொள்ள நினைப்பவர்கள் என்று ஃபேஸ்புக்கில் வெளியாகும் செய்திகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். வீடு இல்லாத ஒரு பெண் மணி தனது வாழ்க்கை சூழலை பகிர்ந்து கொண்டதன் விளைவாக அவருக்கு ஃபேஸ்புக் ஃபாலோவர்கள் மூலம் நிறைய உதவிகள் கிடைத்தது. இந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா மனிதர் தனது மகனை விற்க தயாராக இருக்கும் இந்த செய்தி, படிப்பவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும். இப்படி சோஷியல் மீடியாவின் பயன்பாடு தினம் தினம் வித்தியாசப்படுகிறது. மக்கள் இதன் மூலம் நிறைய பயனடைவார்கள் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.

ஆனந்தம் என்பது தனக்காக வைத்துக் கொள்வதிலல்ல


 
கனடாவில் ஆலன்- வயலட் லார்ஜ் என்ற ஒரு முதிய தம்பதியர் வசிக்கிறார்கள்.அவர்களுக்கு ஜாக்பாட்(2010 வருடம் ) அடித்தது! நிஜமாகவே ஜாக்பாட். லாட்டரியில் 11.2 மில்லியன் டாலர்கள். தோராயமாய் கணக்குப் போட்டுப் பார்த்தால் 55 கோடி ரூபாய் என்று வைத்துக் கொள்ளலாம். விஷயத்தைக் கேள்விப்பட்டபோது அவர்கள் சிலிர்த்தார்கள்.

ஆனால் அவர்களுடைய மனம் அந்த லாட்டரிப் பணத்தை விட வெகு விசாலமாய் இருந்தது. 'இந்த பரிசுத் தொகையை முழ...ுமையாய் ஏழைகளுக்கே அளிக்கிறோம்' என்று அவர்கள் அறிவித்தனர். உலகமே வியந்தது. மருத்துவமனைகள், புற்றுநோய் சிகிச்சை, காப்பகங்கள் என பல இடங்களுக்கு இந்தப் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது!

ஆனந்தம் என்பது தனக்காக வைத்துக் கொள்வதிலல்ல, பகிர்தலில் என்பதைப் புரிந்து கொண்டதுதான் அந்த தம்பதியரின் வெற்றி. அவர்களுடைய வாழ்க்கை நிச்சயம் ஆனந்தத்தின் வீதிகளில் இளைப்பாறும் என்பதில் சந்தேகமில்லை.இன்று எவ்வளோ பேர் இந்த மாதிரி இருப்போம்...இவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை .. !!!

உணவு அன்புடன் .........


ஒரு நோயாளியை மருந்து பாதி குணப்படுத்துகிறது என்றால்
 
அந்த மருந்து தன்னைக் குணப்படுத்தும் என்ற நம்பிக்கைதான் மீதி நோயைக் குணப்படுத்துகிறது.அது போல உணவு சுமாராக இருந்தாலும் ,அதை அன்புடன் பரிமாறும் போது அதன் சுவை மேலும் அதிகரிக்கும்.

உறவுகளுக்குள் அன்பு குறைந்து போனதால் உணவின் சுவையும் குறைந்து போனது. அன்பு குறைந்து போனதற்கு ஆயிரம் காரணங்களைச் சொல்லலாம் ஆயினும் பணத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட எந்திரத...்தனமான வாழ்க்கையும் ஒரு முக்கியமான காரணமாக அமைகிறது.எந்திரம் போல நாம் வாழ்வதால் பாராட்டத் தவறிவிடுகிறோம்.

இன்றைய சூழலில் அவசர வாழ்க்கையில், அவசர உணவு முறைக்கு மாறிவிட்ட நம்மில் சிலருக்கு,சமைத்தல் என்பதும் அதுவும் சுவையாக சமைத்தல் என்பதும் வியப்பான ஒன்றாகவே இருக்கும்.
மாறாக சுவை குறைவான உணவும் அன்புடன் பரிமாறப்படும் போது சுவை கூடும் என்பதும், பாராட்டும் போது உணவின் தரம் மேம்படும் என்பதும் அவர்கள் உணர்ந்தால் ,
உணவு விசமாகாது!!
விசம் உணவாகும்.!!!

Thursday, February 9, 2012

காதலித்த பெண்ணை நண்பர்களுடன் சேந்து அனுபவித்த காதலன்.

பல்லாவரத்தை சேர்ந்த சரண்ஜா,  என்பவரே இந்த நிலைக்கு ஆள்ளகியுள்ளார்.
   இவர் தனது காதலனை சந்திக்க அவனது வீட்டிக்கு
 சென்றவேளையில்,   தனது காதலனும் ,அவனது நண்பர்களும்
      மதுபோதையில் இருதுள்ளனர்.
    விடயம் தெரிந்து தப்பிக்க முயட்சிசெய்த சரண்யா,
           நண்பர்களாக சேர்ந்து மடக்கி பிடித்துள்ளனர்.    இருவர் சரண்யாவை பிடிக்க ஒருவர் சரான்ய வாயுனுள் மதுவை ஊற்றி மயக்கமடைய செய்து
  கற்பழித்துள்ளனர்.

மறுநாள் காலையில் மயக்கம் தெளிந்த சரண்யா,  தான் கற்பழிக்கப் பட்டத்தை எண்ணி கதறியுள்ளார்.
  பின்பு காவதுரையில் முறைப்பாடு செய்யப்பட்டு,    காதலனும் அவனது நண்பர்களும் கைதுசெய்யப்பட்டன.

கழிவறையில் சம்பவம்


ஒரு பெண் குழந்தை ஒன்றை கழிவறையில் பிரசவித்து விட்டு அதனை அருகில் இருந்த குப்பை தொட்டி ஒன்றில் ஒருவருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துவிட்டு.

ஒன்றும் நடக்காதது போல தன்னை அலங்கரித்து விட்டு வீதியால் நடர்ந்து சென்ற சம்பவம்  அண்மையில் நடைபெற்றுள்ளது.


Wednesday, February 8, 2012

திருமணமான ஆணிடம் மயங்கும் பெண்கள் .....

தன் அப்பாவின் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு, அவர் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்ட பெண்கள் பலர் தனக்கு வரப்போகும் கணவனு க்கும் அதே மாதிரி குணங்கள் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்ப துண்டு. இத்தகைய குணாதிசயங்களுடன் ஒரு ஆணை சந்திக்கும் பெண், அவனையே தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள நினைக்கிறாள். அவனுக்கு ஏற்கனவே நடந்த திருமணம் அவளுக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை.  குழந்தை உள்ளம் கொண்ட பெண்கள் இம்மாதிரி உறவுகளுக்கு சுலபமாக அடிமையாகி விடுவதுண்டு. 
 
அவளது குழந்தைத் தனங்களையும், தவறுகளை யும் சகித்துக் கொள்ள தன்னைவிட பல வயது மூத்த ஆணை நாடுகிறாள்.
பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத பெண்கள் பருவ வயதை அடைந்ததும் அந்த அன்பும், அரவணைப்பும் திருமணமான ஒரு ஆணிடம் கிடைக்கும் போது அவனிடம் தன்னை இழக்கிறாள். 
 
உடல் மற்றும் இனக்கவர்ச்சிகளும் இத்தகைய உறவுகளுக்கு ஒரு காரணம். திருமணமான ஆணிடம் சாதாரண நட்பாக ஆரம்பிக்கும் இப்பழக்கம் நாள டைவில், காதலாகி, உடலளவில் நெருங்கவும் வாய்ப்புகள் அதிகம்.
 
மயங்கும் பெண்கள் .....

ஆபாச படம் பார்த்த அமைச்சர்கள்

பெங்களூர் : கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தில் செல்போனில் ஆபாச படம் பார்த்த அமைச்சர்கள் லட்சுமண் சவதி, சி.சி பாட்டீல் மற்றும் கிருஷ்ண பாலேமர் நேற்று ராஜினாமா செய்தனர்.

அமைச்சர் லட்சுமண் சவதி செல்போனை வயிற்றின் கீழ் மறைத்து வைத்துக் கொண்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அருகிலிருந்த மகளிர் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீலும் செல்போனை எட்டிப் பார்த்து கொண்டிருந்தார். அவர்களின் ஆர்வத்தை டிவி கேமராவில் ‘ஜூம்‘ செய்து பார்த்தபோது, அவர்கள் ஆபாச படம் பார்த்தது வெளிச்சத்துக்கு வந்தது. அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சித்தராமையா, மஜத தலைவர் குமாரசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதை முதலில் அமைச்சர் லட்சுமண் சவதி மறுத்தார். செல்போனில் தனக்கு அமைச்சர் கிருஷ்ண பலேமர் அனுப்பிய எஸ்எம்எஸ்,ஐ பார்த்ததாக கூறினார். இதையடுத்து, சர்ச்சையில் பலேமரும் சிக்கினார்.

இதற்கிடையே அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களை  ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.

தங்க to 
http://www.dinakaran.com/2012_new/News_Detail.asp?Nid=2067

Monday, February 6, 2012

இதயமின்றி வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்

இதயத்தில் ஏற்பட்ட மாற்றமுடியாத நோயினால் தனது வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த கிரே லெவிஸ் எனும் 55 வயதுடைய மனிதர் இன்று இதயமே இன்று புத்துணர்வுடன் வாழ்ந்து வருகின்றார்.

கடந்த வருடம் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபருக்கு டெக்சாசிலுள்ள இருதய நிறுவனத்தில் வேலைசெய்யும் இரு வைத்தியர்களின் முடிவே அவரின் எதிர்காலத்தை தீர்மானித்தது.

சிகிச்சையின் போது இதயம் முற்றாக அகற்றப்பட்டு இதயத்தை போலவே செயல்படக்கூடிய "contunuos flos" எனப்படும் செயற்கை உபகரணம் பொருத்தப்பட்டது. இந்த உபகரணம் இதயம் போன்று துடிப்பதில்லை எனினும் இதயத்தை போன்றே அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளவல்லது.

கர்ப்பமான காரினகபூர்!!

நடிகை கரீனா கபூருக்கும், நடிகர் சயீப் அலிகானுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. திருமண நிச்சயதார்த்தம் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதற்கு முன்னர்,''காரின கபூர் '' கற்பமாக உள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தித்யுள்ளது.
           இவர்களது பலவருட காதல்  வாழ்க்கை காரணமாக  இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெருவிக்கின்றன. இது தொடர்பாக ''காரின கபூர் ''
கூறுகையில் இது பொய்யான தகவல் எனக்கூறி மளுப்பியுள்ளார்.

டேபிள் டெனிஸிஸ் விளையாடும் குழந்தை ....

Jamie Myskova-Buddell எனப்படும் இக்குழந்தை,  பிறந்து 18  மாதங்கலேதான்.
   இந்த சுட்டிக்குழந்தை மிகவும் திறமையாக விளியாடுகின்றதாம்.
இவன், தனது தந்தையுன்,  சேந்து விளையாடி பயிட்சிகளை மேட்கொள்வதை படத்தில் காணலாம்.

இவன் வருங்காலத்தில் ஒரு நட்சத்திரமாக,  திகள்வாநென பார்பவர்கள் கருத்து தெருவிக்கின்றனர்.

Sunday, February 5, 2012

காதலைச் சொல்லச் செல்லும் முன்பாக ....

எல்லோருக்கும் ஆசைகளும்,  கனவுகளும் உண்டு.
    எல்லோருக்கும் எல்லாம் பிடிக்காது.   அதனாலதான் மனிதர்களின் விருபங்களும் ஆசைகளும் வேறுபட்டவை.  அதை உணர்ந்து அனைவரும் செயல்பட்டால்
அனைவருக்கும் உங்களைப் பிடிக்கும்.

இதோ இப்படிச் சொல்லிப் பாருங்களேன்...

* காதலைச் சொல்லச் செல்லும் முன்பாக சிறிதாக ஒத்திகை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்பாக உங்கள் காதலியைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் காதலை சொல்லும் வேளையில் அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
* அவர், இயல்பான குணத்தில் இருக்கும் சாதாரண வேளைதான் உங்கள் அன்பை காதலாக மாற்றும் தருணமாகும். எனவே அவர் உங்களுடன் பேச ஆர்வமாக இருக்கும் நேரத்தில் உங்கள் காதலைச் சொல்லத் தொடங்குங்கள்.
* காதலைச் சொல்ல தனிமைதான் சரியான சூழல். எந்தவித குணமுடைய பெண்ணாக இருந்தாலும் தனிமையில் சாந்தமாக இருப்பார்கள்.
* `நான் உங்களை காதலிக்கிறேன்' என்று நேரடியாக விஷயத்தை ஆரம்பிக்கக்கூடாது. எனக்கு உங்களைப் பிடிக்கும், உங்கள் சிரிப்பு பிடித்திருக்கிறது, பல சிந்தனைகளில் நமது கருத்து ஒத்துப்போகிறது, உங்களது உதவும் குணம், எல்லோர் மீதும் பாசமாக இருப்பது எல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நாம் இருவரும் சேர்ந்து வாழ முடியும் என்று விரும்புகிறேன் என்று கூறி பிறகு `நான் உன்னை நேசிக்கிறேன்' என்று சொல்லலாம்.
* கையில் பூவுடன் செல்லுங்கள். அவள் நிற்கும்போது நீங்கள் காலை மண்டியிட்டு நின்று அவளது முகம் பார்த்து கைகளை நீட்டி பூவைக் கொடுத்து `ஐ லவ் மை ஸ்வீட் பேபி' என்று சொல்லலாம். இப்படிச் சொல்வது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். நாணம் மிகுந்த பெண், உள்ளார்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் பெண்களிடம் இந்த முறையில் காதலைச் சொல்லக்கூடாது. அவர்கள் திகைப்படைந்துவிடுவார்கள்.
* வார்த்தைகளை `வளவள'வென்று பேசக்கூடாது. சொல்ல வரும் விஷயங்களை தெளிவாகச் சொல்ல வேண்டும். பாதியைச் சொல்லி பாதியை முழுங்கக்கூடாது. பெண்கள் சாமர்த்தியசாலிகள். உங்கள் பேச்சை வைத்தே உங்களின் அன்பு எவ்வளவு உண்மையானது என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். இழுத்து இழுத்து பேசினால் விரும்ப மாட்டார்கள்.
* எல்லாப் பெண்களுக்கும் பூக்களைப் பிடிக்கும். நிறைய பூக்களைக் கொண்ட மலர்ச்செண்டு (பொக்கே) கொடுத்து அன்பை வெளிப்படுத்துங்கள். ரோஜா பூக்கள் காதலை வெளிப்படுத்த ஏற்றதாக கருதப்படுகிறது. `உன்னோடு மட்டுமே இனி என் வாழ்வு கழிவதை விரும்புகிறேன்' என்று உளமாறக் கூறுங்கள். அவருக்கும் உங்கள் மீது நேசமிருந்தால் அப்போதே அன்புக்கான சிக்னல் கிடைக்கலாம்.
* பேசும்போது செய்யும் உடல் அசைவுகள் காதலுக்கு வலு சேர்ப்பவையாகும். உங்கள் கண்- முகம் மற்றும் கை அசைவுகள் நேசத்தை அப்படியே வெளிப்படுத்தவல்லவை. காதல் சொல்லும்போது ராணுவ வீரன் போலவோ, இன்டர்விïவில் மேலதிகாரி முன்பு நிற்பதுபோலவோ விரைப்பாக நிற்காதீர்கள். சாதாரணமாக தளர்வாக நில்லுங்கள். தாயா னவள் குழந்தையை வாரி அணைக்க கையை நீட்டுவதுபோல கைகளை நீட்டி, `அன்பே உன்னை நேசிக்கிறேன்' என்று சொல்லுங்கள். சொல்லும்போது உங்கள் மனம் உருகி கண்கள் செருகினால் கூட தவறில்லை. முழுக்க அவருக்கு பாதுகாப்பு அளிப் பது போலவும், உங்கள் வாழ்வு முழுவதும் அவரை சார்ந்திருப்பதுபோலவும் உங்கள் பேச்சும், உடல் அசைவுகளும் இருக்க வேண்டும். அவரைச் சுற்றி வந்து பேசுவது அதிகப்படியான காதலைக் குறிக்கும். ஆண்கள் இப்படிச் செய்வதை ரசிக்கும் பெண் கள்தான் காதல் வலையில் விழுகிறார்கள். நீங்களும் இப்படிக் காதலைச் சொல்லிப் பாருங்கள். மறுப்பதற்கு வாய்ப்பே இல்லை.
* புகழ்ச்சி எல்லோரையும் கவரக்கூடியதாகும். பெண்களுக்கு அவர்களின் அழகை வர்ணிப்பது மிகவும் பிடிக்கும்.

காமத்தை அடக்கும் வழிகள்

பெண்களின் காம உணர்வை விட அதிகமான காம உணர்ச்சி கொண்ட ஆண், அவனது காமப்பசியை அதிகமாக மறைத்து வைப்பதில்லை. உடலுறவின் போதும், உடலுறவின் முடிவில் வரும் உச்சக்கட்டத்தின் போதும் ஆண்கள் மிகுந்த ஆனந்தம் அடைவதுண்டு என உடலுறவு ஆராய்ச்சி நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

உடலுறவு குறித்துக் கற்பனை செய்யாத மனிதர்கள் மிகக் குறைவு எனக் கூறலாம். அதிகமான காம உணர்வு உள்ள ஒரு ஆண் பல பெண்களுடனும் ஒரு பெண் பல ஆண்களுடனும் இனச்சேர்க்கை பல முறைகளில் செய்வதாகக் கற்பனை செய்வதும் உண்டு.

இவ்விஷயத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டு வர முடியாது என்ற எண்ணம் மனிதனுக்கு இருக்கிறது. காம உணர்வை அன்பு என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். காமத்தின் தாக்குதலிலிருந்து தப்ப முடியாது என்று பரவலாக ஓர்அபிப்பிராயம் இருக்கிறது. காமத்தின் காரணமாக பெரிய குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

காமத்தை விட உயர்ந்த தெய்வீக அன்பு என்ற ஒரு பெரிய சக்தியைக் கொண்டு தான் இந்த உணர்வையே நம்மால் திருவுருமாற்றம் செய்ய முடியும்.
உணவுப் பழக்கம் என்பது பல்வேறு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக் கூடியது .

உதாரணமாக, துறவிகள், பூசாரிகள், சன்னியாசிகள் ஆகியோர் சாத்வீக (உப்பு, காரம் இல்லாத) உணவுகளை உட்கொள்கின்றனர். அந்த உணவின் மூலம் உடல் இயக்கத்திற்கு தேவையான சக்தி கிடைக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.

எனவே, உடலை வருத்தி உழைத்து, ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் விதத்தில் சில பணிகளை மேற்கொண்டால் மனம் தெளிவுபெறும். அதுமட்டுமின்றி காமம் நிலையானது அல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனதளவில் உணர வேண்டும்.

ஆண்கள் பெண்கள் தங்களைப் பழகப்பட்டுத்திக் கொண்டால் பாலியல் தவறுகள் நோய்கள் பெருகுவதும் கருக்கலைப்புகள் தொடர்வதும் தவிர்க்கப்படும்.

பொது கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறீர்களா???

கம்ப்யூட்டர் மையங்கள், பொதுவான அலுவலகங்கள், வாடகைக்கு கம்ப்யூட்டரைத் தரும் இடங்கள் ஆகியவற்றில் உங்கள் கம்ப்யூட்டர் பணிகளை மேற் கொள்கிறீர்களா?
அவை எல்லாம் உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரைப் போல் பாதுகாப்பானவையாக இருக்காது. எனவே கவனமாகத்தான் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பான ஐந்து எச்சரிக்கைகளை இங்கு காண்போம்.
1. என்றைக்கும் பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டைக் கையாளும் வேலையை வைத்துக் கொள்ள வேண்டாம். அந்தக் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் அல்லது அட்வேர் என்ற வகையிலான புரோகிராம்கள் இருக்கலாம். இவை திருட்டுத்தனமாக உங்கள் அக்கவுண்ட் அதற்கான பாஸ்வேர்ட்களைப் பதிவு செய்து யாருக்கேனும் அனுப்பலாம். இதனால் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து பணம் பறிபோகும் வாய்ப்புண்டு.
2. உங்கள் நிதி சார்ந்த கணக்கு வழக்குகள் அல்லது வருமான வரி சம்பந்தமான பைல்களை ஹோட்டல் ரிசப்ஷனில் விட்டுவிட்டு வருவீர்களா? வரமாட்டீர்கள் அல்லவா? அதுபோல பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் வருமானம் அல்லது நிதி சார்ந்த பைல்களைத் தயார் செய்தால் உங்களுடைய பிளாப்பி அல்லது சிடியில் காப்பி செய்து பின் கம்ப்யூட்டரில் இருந்து அழித்துவிடவும். ரீசைக்கிள் பின்னில் கூட இருக்கக் கூடாது.
3. பொதுக் கம்ப்யூட்டர்கள் மூலம் எந்தப் பொருளையும் வாங்கக் கூடாது. இதனாலும் உங்கள் பெர்சனல் தகவல்கள் போக வாய்ப்புண்டு.
4. பொதுக் கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் பிரவுசிங் செய்து முடித்தவுடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள டெம்பரரி போல்டரில் உள்ள பைல்களை அழித்துவிடுங்கள். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools, Internet Options சென்று Delete பட்டனைத் தட்டி அழித்துவிடுங்கள். அல்லது 
Delete All பட்டனைத் தட்டுங்கள்.
5. இன்னொரு சின்ன வேலையும் பாதுகாப்பானதே. கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடுங்கள். இது மிச்சம் சொச்சம் மெமரியில் இருக்கும் 
பைல்களை அழித்துவிடும்.
 
 
thngs to

கின்னஸ் சாதனையில் இடம்பெறும் குள்ள மனிதர்

உலகிலேயே மிகவும் குள்ளமான மனிதர் என்ற பட்டியலில் நேபாள நாட்டின் தென்மேற்கே இருக்கும் பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் சந்திரா பகதூர் டாங்கி இடம்பெற போகிறார்.
72 வயது நிரம்பிய இவர் 12 கிலோ எடை இருக்கிறார். அவரது உயரம் 1 அடி 10 அங்குலம்(56 சென்டி மீற்றர்) ஆகும். இவரைப் பற்றி கிடைத்த தகவல்களை உறுதி செய்வதற்காக கின்னஸ் குழுவினர் நேபாளம் விரைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.




இது பற்றி மேலும் அறிய :-
http://manithan.com/view-2012020416274.html

பல் கட்டுவதற்கு பணம் இல்லாததால் வங்கியில் கொள்ளையடித்த பெண்

 
அமெரிக்காவில் ஒரு பெண் வினோத காரணத்துக்காக வங்கியில் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டதாக சிக்கி இருக்கிறார்.
பென்சில்வானியா அடுத்துள்ள வேனஸ்பார் என்ற இடத்தில் உள்ள வங்கிற்கு 49 வயது மதிக்கத்தக்க பெண் துப்பாக்கியுடன் சென்று கணக்காளரை மிரட்டி பணம் கொள்ளையடித்தார்.

இதனை அடுத்து கொள்ளைக்காரியை பொலிசார்  மடக்கி பிடித்தனர்,
கொள்ளையடித்தது ஏன்? என்று விசாரிக்கும் போது, தனக்கு பல் இல்லை. செயற்கை பல் கட்டுவதற்கு பணம் இல்லாததால் இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக அந்த பெண் வாக்குமூலம் அளித்து பொலிசாரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

Saturday, February 4, 2012

ஆண்களின் ரசனைக்கு ஏற்ற பெண்கள் !!

என்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம்  இந்த  பெண்கள்தான். என்னம்மாப்  படைத்திருக்கிறான்  இந்த கடவுள்.  அழகாய்  பெண்களையும்  அவர்களுக்காய்  அலையும் ஆண்களையும். ஒரு விதத்தில் கடவுள் பெண்களை இவ்வளவு அழகாயும், ஆண்களை  கவர்ந்திழுக்கும்  வண்ணமும்  படைத்ததற்கு  காரணம் இருக்கிறது.

எப்பொழுதுமே ஆண்கள் பெண்களைப் பார்க்கும் போது ஒரு ஜில் ஜில் உணர்வை கடவுள் பெண்களுக்குள் வைத்துத்தான் இருக்கிறான். பெண்களைப்  பார்த்ததும்  ஒரு  உணர்வு  பத்திக்கணும்.  காமம்  ஒட்டிக்கணும். ஆசை  புட்டுக்கணும். ஆமாங்க அதுதான் கடவுள் பெண்களைப் படைக்கும் பொழுது மனதில் வைத்திருந்த குறிக்கோள்கள்.

காரணம், அப்பொழுதுதான் இனப்பெருக்கத்தில் ஆண்கள் நாட்டம் செலுத்துவார்கள். இனம் பெருக முடியும். அவ்வாறான  ஒரு  ஈர்ப்பும், 'அது'வும் இல்லையென்றால் இந்த வேகமான  உலகில்  எவன்  தான்  இனப்பெருக்கத்திற்காய் உலகத்தை நினைத்து, சந்ததியை நினைத்து பத்து, பதினைந்து நிமிடங்கள் செலவு செய்யப்போகிறான்? இதுதான்  எல்லா  விலங்குகளிலும்  ஆண்களை பெண்கள் ஈர்க்கும் படியாக ஒரு உடல் இச்சை தாகத்தோடு படைத்திருப்பதற்கு பின்னால் இருக்கும் சிம்பிள் லாஜிக்.
ஆக, இந்தக்  காரணத்தினாலோ என்னவோ  அவன் (கடவுள்)  பெண்களை ஆண்களுக்கு உசுப்பேத்தும் ஒரு பொருளாகவே படைத்துவிட்டான். இங்கு நம்ம ஆக்கள் பெண்கள் என்றாலே குளு குளு கிளு கிளு என்று திரிகிறார்கள். என்னதான்  சொன்னாலும்  ஆண்களுக்கு  எப்பொழுதும் சந்தோசம் அல்லது ஒரு இன்பத்தைக் கொடுக்கும் ஒரு விடயம் என்றால் அது  பெண்கள்  தான். இதை  ஆண்கள்  அனைவரும் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.

பெண்களை இவ்வளவு அழகாய், கவர்ச்சியாய் படைத்துவிட்டால் ஆண்கள் அவர்களை மொய்க்கத்தானே செய்வார்கள். அவர்களை  அடையத்தான் முயற்சிப்பார்கள். இதில் யதார்த்தவியல் முரண்பாடுகள் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. அதில் பிழையும் இல்லை. ஆனால், அவ்வாறான சந்தர்ப்பங்களை ஆண்கள் எப்படி, எங்கு, எதற்காய் பயன்படுத்துகிறார்கள் என்பதில் தான் சரி பிழை இருக்கிறது.

ஒரு பையன் ஒரு பொண்ணைப் பார்த்துவிட்டால் பொண்ணின் தந்தை காய் கூய் என்று வந்துவிடுவார். பொட்டைப் பிள்ளையை பெற்றால் அதை ஆண்பிள்ளை பார்க்காமல் இன்னுமொரு பெண்பிள்ளையா பார்க்கும், ரசிக்கும், ஆசைப்படும்? பெண்களை ஆண்கள் பார்க்கும் பொழுதுதான் பெண்கள் தங்களுள் இருக்கும் பலவகையான உணர்வுகளை அடையாளம் கண்டுகொள்கிறார்கள் என்கிறது விஞ்ஞான உளவியல்.
பெண்களை பார்த்தாலே, ரூட்டு விட்டாலே பொறுக்கி என்கிறது இந்த சமூகம். எங்களைச் சுற்றி, நம்மை அதிகம் கவரும், நமக்குள் கிளு கிளுப்பை ஏற்படுத்தும் ஒரேயொரு விடயம் இந்த பெண்களாகவே இருக்கும் பொழுது நாம் அதை எப்படி கண்டுக்காமல் இருந்திட முடியும். அப்படி அவர்களை பார்த்தால், சைட் அடித்தால் அந்த பசங்கள் பொறுக்கியா? பெண்கள் எப்பொழுதெல்லாம் சைட் அடிக்கப் படுகிறார்களோ அப்பொழுதுதான் அவர்கள் அழகு, வதனம், அமைப்பு என சகலதும் அம்சம் என உறுதிப்படுத்தப் படுகிறது என்கிறது அண்மைய ஆய்வு ஒன்று. (ஆய்வு , கீய்வு என்றால் தானே உலகம் நம்ம கருத்தை நம்பும்.. உஷ்... இது நம்ம கருத்து..)

ஆகவே, பசங்க தாராளமாய் பொண்ணுங்கள  ரசிக்கலாம். உங்கள் ரசனை அந்த பெண்களை குஷிப்படுத்துவதாய் இருந்தால் எந்தச் சிக்கலும் இல்லை. மாறாக, எப்பொழுது உங்கள் பார்வை, ரசிப்பு அவர்களை சங்கடப்  படுத்துகிறதோ அப்பொழுதுதான் நீங்கள் பொறுக்கி. அதுவரைக்கும் நீங்கள் நல்லதொரு ரசிகன். அவ்வளவுதான்.
 
 

செக்ஸ் பற்றியே யோசிக்கும் விபரீத பெண்.!!

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் உண்மையில் நடந்தது தான்…. கதையைக் கேட்டு யாரும் மயக்க நிலைக்குச் செல்ல வேண்டாம்… மனதைத் திடப்படுத்தி வைத்துக் கொண்டு தொடர்ந்து வாசியுங்கள்.

1000 காதலர்களை வைத்து கொண்டு உலக சாதனை படைத்துள்ளார் ஒரு பெண். ஆம், Crystal Warren என்ற பெயர் கொண்ட இந்தப் பெண்ணுக்கு தற்போது 42 வயது தான் ஆகின்றது.

17 வயதிலிருந்து தனது காதல் வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறார். பதினேழு வயதில் அவளுக்கு 40 காதலர்கள் இருந்திருக்கிறார்கள். செக்ஸ் இல் பைத்தியம் போல் இருக்கும் இந்தப் பெண் ஒரு சில்லறை விற்பனை நிலையத்தின் மேலாளர் ஆவார்.

குறித்த பெண் கருத்துத் தெரிவிக்கையில், மனிதர்கள் வழமையாக இரவானதும் அதுவும் மின் விளக்கை அணைத்த பின்னர் தான் செக்ஸ் பற்றி யோசிப்பார்கள். ஆனால் நான் 24 மணித்தியாலமும் அதாவது நாள் முழுவதும் செக்ஸ் பற்றியே யோசிப்பேன் என்றார்.

வார இறுதி நாட்களில் கோப்பி சொப், பப்ஸ் போன்றவற்றுக்குச் சென்று அங்கு தகுந்த ஆண் நண்பர்களை வீட்டுக்கு கூட்டி வருவேன். சிலநேரங்களில் 24 மணிநேரங்களில் ஏழு ஆண்களுடனும் உடலுறவு கொண்டு இருக்கிறேன். நான் பாலியலில் வெறியனாகி இருந்தேன் என்கிறார் அவர்.

தலைவர்கள் படத்துடன் கூடிய காஃபி அறிமுகம்


எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ரஷ்ய ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரெஸ்டாரண்ட் நிறுவனம் புது வித காஃபி(Coffee) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த காஃபியில் தலைவர்கள் உருவம் போல இலவங்க பட்டை, கோகோ பவுடரை பூத்தூவலாக தூவி தருகின்றனர்.

கால்களைப் பயன்படுத்தி செல்போனிற்கு சார்ஜ் செய்யலாம்

தற்பொழுது வலுப்பொதிகளை பயன்படுத்தி சார்ஜ் செய்யப்படும் செல்போன்களை இனிவருங்காலங்களில் காலின் கீழ்வைத்து பயன்படுத்தும் வலுப்பெட்டிகளை கொண்டு சார்ஜ் செய்ய முடியும்.
இதற்காக K-TOR எனப்படும் கருவி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இக்கருவியில் இயக்கசக்தியானது மின்சக்தியாக மாற்றப்படுகின்றது. 1.8 கிலோகிராம் நிறையை உடைய கருவி 11.4 x 11.4 x 22.2 cm கனவளவை உடையது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கருவியை காலால் சுற்றும்போது 21.7 கிலோ மீற்றர்கள் பயணம் செய்த தூரத்திற்கு சமனாக இருக்குமாயின் 500 கலோரி சக்தி உருவாக்கப்படுகின்றது. இதன்மூலம் 20 வாட்ஸ் வரையான மின்னை பெறமுடியும் என்பதுடன் ஆரம்ப சந்தைவிலையாக 150 அமெரிக்க டொலர்கள் என 
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புகைப்பிடிக்கும் வினோதமான நண்டுகள்

நண்டு உலகின் எல்லா கடல்களிலும் காணப்படும் ஒரு நீர்வாழ் உயிரினமாகும். நன்னீர் நிலைகளிலும் காணப்படும் நண்டு இனங்களும் உண்டு. நண்டுகள் பொதுவாக தட்டையான ஓடும் ஐந்து சோடி கால்களும் கொண்டவை.
மேலும் இவற்றில் முதற்சோடிக் கால்கள் கவ்விகளாக மாற்றமடைந்துள்ளன. நண்டுகள் மேல் ஓட்டினை உடையன. ஆண்டுக் கொருமுறை மேலோடுகள் களன்று புதுப்பித்துக் கொள்கின்றன.
இவ்வாறு காணப்படும் நண்டுகள் புகைப்பிடிப்பதைக் காண்பது என்பது கடினமான விடயமே. இக்கடினபுகைப்பிடிக்கும்மான விடயத்தினைப் படத்தில் காணலாம்.

ஒருவரை கொலைசெய்து கண்களையும் மூளையையும் தின்ற கொடூர மனிதன்



அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் நபரொருவரைக் கோடரியினால் தாக்கி அவரது மூளையை உட்கொண்ட நபருக்கு மனநல பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டரி லிங்கோன் ஸ்மித் (35) என்ற நபரே இக்கொலையுடன் தொடர்புபட்டவராவார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி ஏஞ்சல் கொன்சாலிஸ் என்பவரைக் கொலை செய்து அவரது மூளையையும், கண்களையும் உண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அருகில் உள்ள சுடுகாடொன்றில் வைத்தே இவற்றை உட்கொண்டுள்ளதாகக் குற்றவாளி தெரிவித்துள்ளார். இக்குற்றவாளி நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  ஸ்மித்தை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென இவர் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் வாதிட்டதாலேயே நீதிபதி இவ் உத்தரவை வழங்கியுள்ளார்.
இவ்வழக்கு இம்மாதம் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவருக்கு 60 வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனவும் இவரை விடுதலை செய்ய நேர்ந்தால் அது சமூகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள மிகச் சிறிய துவிச்சக்கர வண்டி

சீனாவின் சியான் பிரதேசத்தைச் சேர்ந்த லியோன் என்பவர் பொதுவாக காணப்படும் துவிச்சக்கர வண்டியை விட உலகிலேயே மிகச் சிறிய துவிச்சக்கர வண்டியை வடிவமைத்துள்ளார்.
இது 20மி.மீ நீளமும் 12மி.மீ உயரமும் உடையதாக வடிமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு உண்மையான துவிச்சக்கர வண்டி போலவே உருக்கப்பட்டிருக்கும் இதற்கு எவ்வளவு முயற்சி தேவைப்பட்டிருக்கும் என்பதைப் படத்தில் காணலாம்.
http://manithan.com/view-2012020416267.html

மானால் ஆனா 25 சிற்பங்கள்.
























ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்

ஆப்கானில் உள்ள வைத்தியசாலை ஒன்றில்,  தாயொருவர் ஆறு குழந்தைகளை ஒரே தடவையில் பிரசவித்துள்ளார்.

வைத்தியசாலையில், அதே நாளில் மூன்று ஆண் குழந்தைகளையும்,
   மூன்று பெண் குழந்தைகளையும் பிரசவித்துள்ளார்.
   குழந்தை பிறப்பதற்கு முன்னர்,   ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை பிறப்பது தொடர்பாக , அந்தப் பெண்ணுக்கு தெளிவுபடுத்தவில்லை.
அத்துடன் அவர் முறையான சிகிச்சை பெறவில்லை எனவும், சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

முறையான சிகிச்சை பெறமால் , ஆறு குழந்தைகளை பெற்றமை அரிதான
    நிகழ்வென வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, உலகில் அதிகூடிய தாய் / குழந்தை இறப்பு வீதம் காணப்படும் நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் பதிவாகி  உள்ளமை
   குறிப்பிடத்தக்கது.

யாழில் தமிழ் – இந்து முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை!

தமிழ் – இந்து பாரம்பரியப் திருமணம் செய்து உள்ளார் ஆங்கிலேய மாப்பிள்ளை ஒருவர்.
இத்திருமணம் யாழ். நீர்வேலியில் கடந்த 27 ஆம் திகதி வெகு சிறப்பாக இடம்பெற்று இருந்தது.
மணமகன் பிரித்தானிய நாட்டு வெள்ளைக்காரன். பெயர் மார்க்.
மணமகள் நீர்வேலியை பூர்வீகமாக கொண்டவரும், பிரித்தானியாவில் பெற்றோருடன் வசித்து வருபவருமான வைத்திய கலாநிதி சிவந்தி.
இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து இருக்கின்றது.
இருவரது வீட்டுக்காரர்களும் தமிழ் – இந்து பாரம்பரியப்படி திருமணத்தை நீர்வேலியில் நடத்துவது என தீர்மானித்தனர்.
தோரணம், மாவிலை, வாழை கட்டி அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் மங்கள இசை முழங்க பெற்றோர், பெரியோர், இறை ஆசியுடன் திருமணம் இனிதே நடந்தது.
மார்க்கின் உறவினர்கள், நண்பர்கள் உட்பட ஏராளமான ஆங்கிலேயர்கள் திருமண வைபவத்துக்கு வருகை தந்து இருந்தனர்.
, பட்டு வேட்டு, சால்வை, தலைப் பாகை அணிந்து நெற்றி நிறைந்த திருநீற்றுடன் மண மேடையில் அமர்ந்தார் மார்க்.
ஹோமம், கன்னிகா தானம், திருமாங்கல்யதாரணம், சப்தததி முதலாய கிரியைகளுடன் திருமணம் நடத்தப்பட்ட்து.
மாப்பிள்ளை வீட்டார் மிகுந்த பக்திப் பரவசத்துடன் தோன்றினர்.
INTRODUCTION OF HINDU MARRIAGE என்கிற ஆங்கில கை நூல் திருமணத்துக்கு வந்திருந்து வெள்ளைக்காரர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

Friday, February 3, 2012

புற்று நோயை கண்டறியும் ''ஸ்மார்ட்'' போன்கள்.

 மனிதனில் ஏற்படும் புற்றுநோயை ஸ்மார்ட் போன்களை கொண்டு,
    கண்டறியலாம் என் கோரிய நாட்டு ஆராட்ட்சி குழுவொன்று  தெரிவித்துள்ளது.
அதாவது யேர்மன் நாட்டு பத்திரிகை ஒன்றில், வரையப் பட்டிருந்த
  ''பயனுள்ள வேதியல்''  என்னும் கட்டுரையில் ,   தொடுதிரையுள்ள கையடக்க தொலைபேசியில் புற்று நோயை கண்டறியலாம் என தெரிவித்துள்ளனர்.

இந்த தொழில் நுட்ட்பமானது, உடலிலுள்ள புரதம், 
D N A ,என்பனவற்றில் இருக்கும் இலத்திரன் ஏற்றங்களுக்கு இசைவாக
செயற்படுவதால் இவ்வாறான தொலைபேசிகளில்  100  சதவீதம் கண்டறிய முடியும் என ,    அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.


 

கழிவறையில் வசிக்கும் பெண் !!



சீனாவை தேர்ந்த பெண் ஒருவர்,  இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக
  கழிவறையை விட்டு வெளியே வர மறுத்து அங்கேயே வசித்து வருக்கின்றார்.

கடந்த 2009 / மார்ச் மாதம் குளியல் அறைக்குள் சென்ற அவர்  உண்பது, 
    உறங்குவது எல்லாமே குளியலறையில்தான்.   
இதே வேளை, அந்த பெண்,   தன்னை ஒருவித சக்தி அங்கேயே உட்கார
    வைத்திருப்பதாகவும்,  தன்னால் அதை வெளிபடுத்த முடியாமல் இருபதாகவும் கூறுகின்றார்.

இந்த வினோத சம்பவம் குறித்து, அவரது கணவர் கூறுகையில்,
   இவர் ஆடையின்றி குளியல் அறையில் இருப்பதாகவும்.,
       இவர் இதுவரை   18 முறை குளித்துருப்பார் என்கின்றார்.