ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள பில்பார மாகாணத்தில் கடைகோடி பகுதியில் ஸ்டேர்லி ஏரி உள்ளது.
அங்கு சுமார் 3 கோடியே 40 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தய புதை பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிபுணர்கள் அவற்றை ஆய்வு செய்தனர்.
அப்போது அதில் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்த நோய் ஏற்படுத்தும் பக்டிரியாக்கள் இருந்தன.
அதை புதை பொருள்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த
பக்டிரியாக்கள் 3 கோடியே 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை. அப்போது பூமில் உயிர் வாழ்வதற்கான ஒட்சிசன் கிடைக்கவில்லை. கடல் நீரால் மட்டுமே பூமி சூழப்பட்டு இருந்தது.
உயிர் வாழக்கூடிய வெப்ப சூழ்நிலை இல்லை. ஏனவே உயிரினம் செவ்வாக்கிரகத்தில் தான் தோன்றியிருக்க வேண்டும் ஏன நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
புதை படிவம் கண்டெடுக்கப்பட்ட பல்பாரா பகுதி செவ்வாய் கிரகத்தில் இருந்து விழுந்து வண்டல் மண் சார்ந்த பாறைகளாக இருக்கலாம்.
அவை மண்ணில் புதையுண்டு படிவங்களாக மாறியிருகின்றன என்று கருதப்படுகிறது.
No comments:
Post a Comment