Monday, January 30, 2012

புகைப்படங்கள் இனிபேசுமே!!

உங்கள் புகைப் படங்களை பேசவைக்க ''CRAZTALK ''  என்னும் மென்பொருள் வெளியாகியுள்ளது.

உங்க புகைப்படங்கள் மட்டுமல்ல, இறந்தவர்களின் புகைப்படங்களையும்
இனிபேச  வைக்கலாம்.
    நம்பமுடியவில்லைய?  இந்த மென்பொருள் மூலம் இதை நியமாகலாம்.
CAMERA வால் எடுக்கப் பட்டாலும் சரி,  SCANNER  மூலம் பெறபட்டாலும் பரவாயில்லை. 

எலி, பூனை ,நாய் போன்ற மிருகங்களும் உங்களுடன் பேசவைத்து பார்க்கலாம். ஏன் உங்கள் கற்பனை உருவங்களையும்  பேச வைக்கலாம்.
    நீங்களும்   செய்து பாருங்கள்.,,    உங்களுக்கே புரியும் .

No comments:

Post a Comment