மனிதர்களின் சிறந்த நண்பர்களான நாய்கள் திகழ்கின்றன .
இவை தமது எஜமானர்களுக்கு , நன்றியுடனும் விசுவாசத்துடனும்
இருக்கின்றன .
எனவே நாய்களை கொண்டு, மனிதர்களின் நுரையிரல் புற்று நோயை கண்டு பிடிக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
யேர்மனியில் உள்ள ``ச்கில்லர் ஜோக்`` என்ற வைத்தியசாலை நிபுணர்கள் நாய்களின் முலம் ஆறட்சியை மேட்கொண்டுள்ளனர்..

அவை தமது மோப்ப சக்கி முலமாக, மனிதர்களின் மூக்கு வழியாக வெளியேறும் சுவாசத்தின் மூலமாக நுரையிரல் புற்று நோயை கண்டறிய முடியும் என வைத்தியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மூலம் நோய் அறிகுறி தொடங்கும் நிலையில் உள்ள
71 % நுரையிரல் புற்று நோயை தெரிந்து கொள்ள முடியும்.
அதற்கு முன்னோடியாக புற்றுநோய் சிகிச்சைக்கான மாத்திரைகளை
மோப்பம் பிடிக்க செய்து பயிற்சி அளித்தனர் .
நுரையிரல் புற்று நோயை கண்டு பிடிக்க 2 ஜேர்மன்செர்பர்டு , ஆஸ்திரேலியன் செர்பர்டு மற்றும் லாப்ராடர் ரக நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
.jpg)
No comments:
Post a Comment