அதன் மூலம் உணவை உட் கொள்ளுகின்றன. ஆனால் ''கார்வேர்டு ''
பல்கலைகழகத்தை சேர்ந்தஉயிரியல் பரிணாம வளர்ச்சி விஞ்னானி "அர்கத் அபாஷ்நெங்" தலைமையிலான நிபுணர் குழுவினர் புதுவிதமாக ஆய்வு
மேற்கொண்டனர்.
கோழிக் கருவில் உள்ள டி. என்.ஏ மூலக் கூறில் சிறிது மாற்றம் செய்து முதலையின் நீளமான தாடை போன்ற அலகை உருவாக்கியுள்ளனர்.
கோழி முட்டையில் சிறிய துவாரமிட்டு அதற்குள் சிறிய பாசிமணி அளவிலான புரோட்டீனை செலுத்தினர். அதைத் தொடர்ந்து முட்டைக் கருவின் வளர்ச்சியைக் கண்காணித்தனர். 14 நாள்களுக்குப் பிறகு கோழியின் அலகு முதலையின் தாடை போன்று நீளமாக வளர்ந்தது.
பறவைகள் மற்றும் விலங்குகளின் உடல்கூறு இயல் குறித்து அறிய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக விஞ்னானி அபாஷ்நெங் தெரிவித்தார்.
இந்த சோதனை சுமார் 6 1 / 2 கோடி ஆண்டு பரிணாம வளர்ச்சி வரலாற்றில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

No comments:
Post a Comment