மனிதனில் ஏற்படும் புற்றுநோயை ஸ்மார்ட் போன்களை கொண்டு,
கண்டறியலாம் என் கோரிய நாட்டு ஆராட்ட்சி குழுவொன்று தெரிவித்துள்ளது.
அதாவது யேர்மன் நாட்டு பத்திரிகை ஒன்றில், வரையப் பட்டிருந்த
''பயனுள்ள வேதியல்'' என்னும் கட்டுரையில் , தொடுதிரையுள்ள கையடக்க தொலைபேசியில் புற்று நோயை கண்டறியலாம் என தெரிவித்துள்ளனர்.
இந்த தொழில் நுட்ட்பமானது, உடலிலுள்ள புரதம்,
D N A ,என்பனவற்றில் இருக்கும் இலத்திரன் ஏற்றங்களுக்கு இசைவாக
செயற்படுவதால் இவ்வாறான தொலைபேசிகளில் 100 சதவீதம் கண்டறிய முடியும் என , அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment