அமெரிக்காவில் ஒரு பெண் வினோத காரணத்துக்காக வங்கியில் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டதாக சிக்கி இருக்கிறார்.
பென்சில்வானியா அடுத்துள்ள வேனஸ்பார் என்ற இடத்தில் உள்ள வங்கிற்கு 49 வயது மதிக்கத்தக்க பெண் துப்பாக்கியுடன் சென்று கணக்காளரை மிரட்டி பணம் கொள்ளையடித்தார்.
இதனை அடுத்து கொள்ளைக்காரியை பொலிசார் மடக்கி பிடித்தனர்,
கொள்ளையடித்தது ஏன்? என்று விசாரிக்கும் போது, தனக்கு பல் இல்லை. செயற்கை பல் கட்டுவதற்கு பணம் இல்லாததால் இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக அந்த பெண் வாக்குமூலம் அளித்து பொலிசாரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
No comments:
Post a Comment