சீனாவை தேர்ந்த பெண் ஒருவர், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக
கழிவறையை விட்டு வெளியே வர மறுத்து அங்கேயே வசித்து வருக்கின்றார்.
கடந்த 2009 / மார்ச் மாதம் குளியல் அறைக்குள் சென்ற அவர் உண்பது,
உறங்குவது எல்லாமே குளியலறையில்தான்.
இதே வேளை, அந்த பெண், தன்னை ஒருவித சக்தி அங்கேயே உட்கார
வைத்திருப்பதாகவும், தன்னால் அதை வெளிபடுத்த முடியாமல் இருபதாகவும் கூறுகின்றார்.
இந்த வினோத சம்பவம் குறித்து, அவரது கணவர் கூறுகையில்,
இவர் ஆடையின்றி குளியல் அறையில் இருப்பதாகவும்.,
இவர் இதுவரை 18 முறை குளித்துருப்பார் என்கின்றார்.

No comments:
Post a Comment